Saturday, December 26, 2009

My first blog...

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்...


இங்கே நான் எழுதுவது சில நேரங்களில் வேடிக்கையாகவும், சில நேரங்களில் தேவையா? எனவும் தோன்றலாம்...


நான் இப்போதே, முதன் முறையாக எழுத முற்படுகிறேன், ஆகவே எனது எழுத்து பிழைகளையும், சில பல  கருத்து பிழைகளையும் முறையாக நேர்படுத்தவும், சகித்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன். 


எனக்கு ஒன்றும் அதிக அளவு உலக அறிவோ அல்லது யதார்த்த நடைமுறைகளோ பரிச்சயமில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டும் படித்தும் தெரிந்து கொண்ட சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ள முற்படுகிறேன். கூடவே, எனது சிற்றறிவையும் சிறிதே பயன்படுத்தி எனக்கு புரிந்த புரியாதவற்றை இங்கே எழுதி வைக்கிறேன், உங்களில் யாரேனும் அதற்கு பதில் அல்லது கண்டனம் அல்லது ஒப்புரை வழங்கலாம்.


இத்தோடு எனது முதல் பாகத்தை முடித்துகொள்கிறேன். 


நன்றி 
வாழ்க தமிழ்...


பொன்னியின் செல்வன்....